IPL 2020 KKR vs SRH : Shubman Gill taught how to chase low targets in T20 in front of England captain Eoin Morgan. <br /> <br />கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள 21 வயதே ஆன ஷுப்மன் கில் எப்படி சிறிய இலக்கை சேஸிங் செய்ய வேண்டும் என இங்கிலாந்து கேப்டன் எதிரிலேயே ஆடிக் காட்டினார்